வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து […]
