அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும், யாரெல்லாம் […]
