ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலேயே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர்களை ஆர்.எஸ்.பாரதி ஆர்.எஸ்.பாரதி செய்த போதே ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இ- டெண்டரில் முறைகேடு என குற்றம் சாட்டியிருப்பது துளி கூட உண்மை இல்லை. அனுதாபம் தேட அரசு மீது ஸ்டாலின் பழி சுமத்தி வருகிறார் என்றும் எதிர்க்கட்சி […]
