Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

“மக்களுக்கு சிகிச்சை அளித்தவர்” விரைவில் நலம் பெறுவார்…. ஸ்டாலின் பதிவு…!!

தன் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “தனது இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை கொடுக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்க கூடாதா ? கு.க செல்வம் ஸ்டாலினுக்கு பதில் …!!

கு.க செல்வம் எம்எல்ஏ தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று பதிலளித்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுகவில் இருந்து அவர் இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதற்கு பதில் அளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜகவினரை சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லிக்கிட்டு இருக்காரு…. அவுங்க யாரும் நமக்கு வேண்டாம்… திமுகவுக்கு புதிய சிக்கல் …!!

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல அவரும் டெல்லியில் வந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து ஜெ.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய கு.க.செல்வம், நாளை நடைபெற இருக்கும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யுங்க… தரைமட்டத்திற்கு கீழே போகும்…. ஸ்டாலின் கண்டனம் …!!

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் அணைத்து கட்சி கூட்டம் தொடங்கியது…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது  கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக 444 பேர் மரணம் குறித்தும், ரேஷன் கடையில் முகக்கவசம் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்தும் இதுபோன்ற பல்வேறு தமிழக அரசின் முறைகேடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் செய்ய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

27ஆம் தேதி திமுக கூட்டணி ஆலோசனை – ஸ்டாலின் அதிரடி

கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை மன்னன் ஸ்டாலின்… வாடகைக்கு ஆள் பிடிக்கிறார்… பட்டியலிட்டு பேசிய அமைச்சர் ….!!

 திமுக தலைவர் முக.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்டியலிட்டு அடுக்கியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசும் போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அவர் கொடுக்கின்ற அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் இன்று அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்கின்ற ஒரு அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உலகளாவிய கருத்துக்களை அனுபவங்களை சேகரித்து, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் சில வழிகாட்டல்கள், நம்முடைய வல்லுனர்கள் குழு கொடுக்கின்ற வழிகாட்டல்கள், […]

Categories
அரசியல் சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரலாற்றில் இப்பதான் இப்படி நடக்குது…. முதல்வராக தகுதி இழந்த பழனிச்சாமி…. ஸ்டாலின் காட்டமான அறிக்கை …!!

சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக  நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார். காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவ தினத்தின் காணொளி  பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. காவலர்கள் கிண்டல் செய்ததால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுடன் முரண்பாடா?… காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில்..!!

 திமுகவுடன் முரண்படவில்லை என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் எடுக்கிற சரியான நடவடிக்கைக்கு துணை நிற்கும்.. சரியான நடவடிக்கையை எப்படி எதிர்க்க முடியும். மத்திய அரசு, மாநில அரசு முறையான சரியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி என்கிற காரணத்தினால் எதிர்க்க மாட்டோம் அப்படிங்குற கருத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் – நான் நினைவூட்ட வேண்டுமா?

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகின்றன.ஜெயராஜை போலீஸ் அதிகாரி விசாரணைக்கு அழைத்து செல்வது போன்ற CCTV வீடியோ வெளியாகியது. ஆனால் போலீஸ் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடையின் முன்பு உருண்டு புரண்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் கண்டனம் …!!

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், .கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டாலின் வீட்டுக்குளேயே இருக்கின்றார்…. நாங்கள் அப்படி கிடையாது … தமிழக முதல்வர் பதிலடி …!!

திமுக சார்பில் அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, திமுக தலைவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு. தினமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் செய்வதற்காக அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக என்ன அறிக்கை விட்டார். நோய் பரவலை எப்படி தடுக்க முடியும் ? நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் ? என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா ? தினம்தோறும் அரசை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு அறிவித்து தமிழக அரசு தவறு செய்துவிட்டது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்புக்கு நிறைய ஆலோசனை தந்து உள்ளேன் – மு க ஸ்டாலின்

கொரோனா பேரழிவிற்கு முதல்வர்தான் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவை  தடுக்க அவர் என்ன ஆலோசனை தந்தார் என முதல்வர் கேட்டதற்கு, மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை சொன்னேன். நான் சொன்ன ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனா சமூக பரவல் இல்லை என […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி – ஸ்டாலின்!

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார்… முதல்வர் கேள்வி!!

கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கோவையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார்.கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன் என்றும், மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன் எனவும் […]

Categories
அரசியல்

இது ஜனநாயகத்திற்கு எதிரானது… ஆர்.பி.ஐ.-ன் கீழ் கூட்டுறவு வங்கிகள் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்..!!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க அவசர சட்டத்தை திரும்ப பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்க… மு.க.ஸ்டாலின்!

கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து 7 நாளில் பணிகளை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி […]

Categories
மாநில செய்திகள்

இணையவழிக் கல்வி முறை வகுப்பறை கல்விக்கு மாற்று இல்லை – அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவழி கல்வியை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் […]

Categories
அரசியல்

ஃபர்ஸ்ட் சொல்லுது திமுக…. லேட் பண்ணுது அதிமுக… போட்டு உடைத்த ஸ்டாலின் …!!

திமுக எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த செய்தியாளர்களுடன் நடந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தினார். அதில்கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்து இது அரசியலுக்கான நேரமில்லை மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து. அந்த எண்ணத்தில்தான் திமுக தொடர்ந்து  இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் திமுகழகம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல்

படுக்கை வசதி இல்லை… மாறுபட்ட மரணம் வீதம்…. அவ்வளவுதான் என்று சொல்லுறாங்க …!!

கொரோனா உயிரிழப்பு கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார். காணொளி காட்சி மூலம் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது. மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த ஏழு மரணங்கள் நேற்று  முந்தின செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் சொல்லுறது ”ஜோக்” ஆக இருக்குது – கலாய்த்த முக.ஸ்டாலின் ….!!

தமிழக முதலமைச்சர் கூறியது ஜோக்காக இருக்கின்றது என்று முக.ஸ்டாலின் கலாய்த்துள்ளார். ஏப்ரல் 24 தனக்கு ஏதோ தெரியும் என்பது போல சென்னைக்கும், நான்கு நகரங்களுக்கும் ஊரடங்கிற்க்குள் நான்கு நாட்கள் ஊரடங்கை திடீரென அறிவித்தார் முதலமைச்சர். குடிநீர் உட்பட அத்தியாவசிய தேவைகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே உண்டான பதற்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பொறுப்பில்லாத ஊரடங்கு முடிவானது தினமும் 50க்கு குறைவாக […]

Categories
அரசியல்

கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன.. ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

டாஸ்மாக் கடைகளை திறக்க அவசரம் அவசரமாக தமிழக அரசு முடிவெடுத்தது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, கோயம்பேடு சந்தை விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய் தொற்று அதிகரித்தது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் நேரத்தில் ஜூன் 1ம் தேதி பொதுத்தேர்வுகளை நடத்த முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியிடம் சொல்லுங்கள்…!”முதல் கட்ட வெற்றி கிடைத்து விட்டது” ஸ்டாலின் வேண்டுகோள் …!!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழக்கத்தின் முதல் கட்ட வெற்றி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இட ஒதுக்கீட்டுக்காக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து எழுதிய சமூக நீதி இலட்சிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் திரு ஜேபி நடடா அவர்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இட […]

Categories
அரசியல்

அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைய மனதார விரும்புகிறேன்… ஸ்டாலின் ட்வீட்!!

கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மனதார விரும்பறேன் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்லபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
அரசியல்

செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்: ஸ்டாலின்..!!

செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தொற்று வேகமாக பரவி, பொதுமக்களின் மனிதில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக கொரோனா அதிவேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்த வேண்டும். எத்தனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குளறுபடி குழப்பமா இருக்கு… ”விஜயபாஸ்கரை மாத்துங்க” ஸ்டாலின் வலியுறுத்தல் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.  அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]

Categories
Uncategorized

உலகிலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்: ஸ்டாலின் காட்டம்!!

பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என […]

Categories
அரசியல்

திமுக எம்எல்ஏ., ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது… முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]

Categories
அரசியல்

ஜெ அன்பழகன் மறைவு… திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின் அறிக்கை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னரே தேர்வு ரத்து முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன […]

Categories
அரசியல்

பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்… ஸ்டாலின் ட்வீட்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ” இன்று மதியம் 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். அரசின் முடிவில் மாணவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது” என […]

Categories
அரசியல்

சென்னை மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்க… ஸ்டாலின்!!

சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி!!

கொரோனா வைரஸ் தொற்றை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மின் பயன்பாட்டை யூனிட்டாக பிரித்துள்ளோம்; மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் தங்கமணி!

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மங்காத்தா சூதாட்டம் … ”ஷாக்”ஆகி கொந்தளிக்கிறாங்க … எச்சரித்த ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை  என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]

Categories
அரசியல் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையே குஷியான செய்தி…!” நிம்மதி அடைந்த ஸ்டாலின்” உற்ச்சாகத்தில் உப்பிக்கள் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்…! ”களம் இறங்கிய எடப்பாடி” ரெண்டு பேரும் மாஸ் தான் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து  கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டுபுடிச்ச ஸ்டாலின்…! ”நொந்து போன அதிமுக” கதறும் எடப்பாடி …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவு இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவருக்கும் தானாக அச்சம் ஏற்படும் வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து,  நாட்டிலேயே அதிகமானோரை குணப்படுத்தியும் மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்யவும் இல்லை…. சொல்லவும் இல்லை…. சந்தேகமா இருக்கு…. ஸ்டாலின் காட்டமான அறிக்கை …!!

வீடு, வீடாக பரிசோதனை செய்து சென்னையை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று திமுக தலைவர் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256; சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர். ராயபுரம் மண்டலம் – 3224 ; தண்டையார்பேட்டை மண்டலம் – 2093 ; கோடம்பாக்கம் மண்டலம் – 2029 ; தேனாம்பேட்டை மண்டலம் – 2014 ; திருவிக நகர் மண்டலம் – 1798 ; […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டுட்டார் – பொளந்து கட்டிய எடப்பாடி …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி […]

Categories
மாநில செய்திகள்

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறு; விளம்பரத்திற்காக செய்கிறார் – முதல்வர் விமர்சனம்!

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் பாட்டுகள்…. அதிமுக ஆட்சியின் இலட்சணம்…. அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் …!!

ஊரடங்கு 5.0 காலத்திலாவது  கொரோனாவை தடுத்து மக்களை காப்பாற்றுக என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   அதில், தமிழகத்தில் கொரோனா : தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தினமும் 500 – 1000 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சுமார் 50 சதவீதம் பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றார்கள். இதுவரை 173 குடும்பங்களில் ஓர் உயிரை இழந்து பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடியின் பாட்டுகள்: கொரோனாவே தமிழகத்தில் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடிதம் எழுதும் எடப்பாடி… கோரிக்கை வைக்கும் அதிமுக …. எச்சரிக்கும் ஸ்டாலின் …!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, வீரமணி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக – பாஜகவை சாடிய தீர்மானம்: இதில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் […]

Categories
மாநில செய்திகள்

மே 31ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (31-05-2020) மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் […]

Categories
அரசியல்

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவி செய்யுங்கள்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!!

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே முடிக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் – முக.ஸ்டாலின்

மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினமும் எவ்வளவு மருத்துவக் கழிவு அகற்றப்பட்டு அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை வெளியிட வேண்டும். அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் விவரத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும். கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்திய உபகரணங்கள் மருத்துவ கழிவாக மாறி உள்ளன  என்றும் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையில் ஓங்கிக் “குட்டிய” நீதிமன்றம் – அதிமுகவை நடுங்க செய்யும் தீர்மானம் ..!!

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் துவக்கத்தில், கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பாயும் வழக்கு….! ”ஸ்கெட்ச் போட்ட திமுக” திணற போகும் அதிமுக …!!

திமுக ஆலேசனை கூட்டத்தில் தொண்டர்களை காக்க கழகம் நேரடியாக களம் இறங்கும் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என்பது காணொளி மூலமாக நடைபெற்றது. இதில்,  நேற்றைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைது நடைபெற்றது சட்டப்போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலை பெற்றதும் ஜாமீன் பெற்றதை பற்றி பேசியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி […]

Categories

Tech |