அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.இன்றைக்கு எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விட்டாச்சு, ஸ்டாலின் சொன்னார்… அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாகூட்டத்திலும் சென்று பொய் பொய்யாக பேசி வருகிறார் . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அதுசொல்கின்ற தகுதியும் திறமையும் திமுகவிற்கே இருக்கிறது, வேறு எவருக்கும் இல்லை. […]
