Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் இன்று ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரே இப்படியா செய்யுறது?… 35,37,697 பேருக்கு கிடையாதா?… இதுலாம் நியாயம் தானா? 

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2021 என 10 ஆண்டுகள் அடுத்தடுத்து 2 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக ஆட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பு திமுக அரியணையை கைப்பற்றி தமிழக முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்று அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டார். தேர்தல் அறிவிப்பு வெளியாகி பிரச்சாரத்தில் திமுக வெளியிட்ட 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் மக்களை கவர்ந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற்று சில அறிவிப்புகளை கையொப்பமிட்டு அமல்படுத்தினார். […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் குசும்பு மட்டும் இல்லை…. ஏமாற்றவும் செய்து விடுகிறார்கள்….  உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல ஏமாற்றமும் செய்துவிடுகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார் திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

OMG! இரவு முழுவதும் கண்ணீருடன் துடித்த ஸ்டாலின்…. நடு ராத்திரியில் மீண்டும்….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் நேற்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. பிரதமர் மோடி கொடுக்கும் சூப்பர் பொங்கல் பரிசு…. என்ன தெரியுமா?….!!!!

ஜனவரி 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகவே இதில் பங்கேற்று கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த பிரதமரை உருவாக்கும்…. கிங் மேக்கராக ஸ்டாலின்…. செம சூப்பர்…!!!!

கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பணி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கரூர் மாவட்ட திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் முக ஸ்டாலின் கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திக் கொடுத்திருக்கிறார். சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை…. கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு கவலை அடைந்ததாக என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ஆம் தேதி  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நினைப்பது நடக்காது.. கராத்தே தியாகராஜன் சவால்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், தேர்தல் அறிவிப்பு வந்த  மறு நாளிலேயே நாமினேஷன் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி நடத்தக்கூடாது. குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும் நாமினேசன் ஆரம்பிப்பதற்கு, இவர்கள் என்ன செய்வார்கள் ?  மாநில தேர்தல் ஆணையம், நேரு அவர்களின் கட்டுப்பாட்டிலும், முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எது கேட்டாலும் ? அரசு நேத்து தான் கலெக்டர்ஸ் மீட்டிங் போட்டுள்ளார்கள். ஜனவரி 31 வரைக்கும் டைம் இருக்கு நமக்கு, இரண்டு நாளில் நோட்டிபிகேஷன் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த உயர் நீதிமன்றம்…. குஷியில் தொண்டர்கள்….!!!

முதல்வர் ஸ்டாலினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புகழ்ந்து பாராட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூட்யூப் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசியதை வைத்து அவரை தரக்குறைவாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வேண்டாம்…. எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்….  அமைச்சர்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 250 இரண்டு நபர்களுக்கு 4.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்களை தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இருளர் இன மக்களுக்கு எட்டாத கனியாக இருந்துவந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை ஓவரா புகழ்றாரே எ.வ.வேலு…. அதற்கு இது தா காரணமா….? இது தெரியாம போச்சே….!!!

உதயநிதி ஸ்டாலினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு புகழ்ந்து பேசுவது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.  திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓன்று வாரிசு அரசியல். கலைஞர் கருணாநிதிக்கு பின்பு அவரது மகன் முக ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார், தற்போது முதல்வராக பதவி வைக்கின்றார். தற்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இப்போதே திமுகவின் எதிர்காலம் என உதயநிதி ஸ்டாலினை பலரும் புகழ்ந்து வருகின்றனர். எம்எல்ஏவாக மட்டும் இருந்தாலும் ஸ்டாலின் மகன் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சரியாக செய்த ஸ்டாலின்…! வாழ்த்தி, பாராட்டும் சீமான்…. மகிழ்ச்சியில் திமுகவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும். சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரிந்த மாதிரி பேசிய எடப்பாடி…! பணிந்து போன மோடி … ஸ்டாலினை நம்பும் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, இங்கே எந்த சட்ட ஒழுங்கும் பாதிப்பில்லை. நான் சொன்னேனே என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,  ஒரே வரியில் 1000 ரூபாய் வயிறு எரியுது,  நீங்கள் எல்லாம் வீட்டில் சிலிண்டர் வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆயிரம் ரூபாய் சிலிண்டர், எனக்கு பதில் சொல்லுங்க இதுக்கு பதில் பேசுகிறாரா ஓபிஎஸ், மத்திய அரசை எதிர்த்து ஏதாவது பேசுகிறார்களா, வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டது இதுவரை வாய்த் இருக்கின்றார்களா ?  எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சென்னை தி.நகர் பகுதியில்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு….!!!

சென்னை தி. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். விஜயராகவா சாலை, ஜி என் சாலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே நாம தான் இருக்கணும்… என்னோட ஆசை அதான்…! ஸ்டாலின் போடும் புது கணக்கு …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாட்டின்  தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் இந்த மாவட்டம். இவை அனைத்துக்கும் மேலாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க கூடிய மாவட்டமும் இந்த கோவை மாவட்டம. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவ வேண்டும் என்பதுதான் உங்களுடைய ஆசை மட்டுமல்ல, என்னுடைய ஆசையும் அதுதான். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான தொழில்கள் உண்டு. அத்தகைய தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சீர்துக்கி எல்லா வித பணிகளிலும் ஈடுபடுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்… கலக்கத்தில் பல அமைச்சர்…!!!!

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இதனால் சமூக வலைத்தளங்களில் மூலமாக எந்த விமர்சனம் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து அப்டேட் ஆக இருக்கிறார் முதல்வர். தன்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை… பவர் கட்டுக்கு குட்-பை…!!!!

மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவை 14,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும், குளிர்காலத்தில் குறையும். தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை சமாளிக்க வெளிசந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளின் வெற்றி” இதுவே வரலாறு சொல்லும் பாடம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல இதைச் செய்யுங்க…. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு…  கேபினட் மீட்டீங் ஒத்திவைப்பு…!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் அதிகன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8 நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும்…  மோடிக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும். பழனி-தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மற்றும் சுற்றுலாத் தலங்கள் வழிபாட்டு தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை களில் மேம்பாட்டு பணிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் கெட்டப்பில் வராரு… ஒருவேளை சினிமாவில் நடிக்கிறாரோ?

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததாக முதலமைச்சர் சொல்கிறார். அந்தத் திட்டம்  மாநில அரசோடு  நிற்பது கிடையாது. மத்தியஅரசில் இருந்து ஒரு குழு வருகிறது. அந்த குழு பார்வையிட்டு, அதில் செய்திருக்கின்ற வேலையை சரியாக தான் செய்திருக்கிறார்களா ? சரியான அளவில் செய்திருக்கிறார்களா ? என்பதை பார்த்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சொன்ன பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்வார்கள். இருந்தபோதிலும் ஆட்சி அதிகாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்…. “பக்காவாக முடித்து அமித் ஷாவிற்கே டஃப் கொடுத்த பொன்முடி”…!!! 

தென்மண்டல கவுன்சிலிங் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கைகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் 29வது தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததால் அவருக்கு பதிலாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜீரோ ஆக போகுது..! எடப்பாடியை அரெஸ்ட் பண்ணுங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு,  இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு…  அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரடியா போய் பாருங்க…! எனக்கு அறிக்கை கொடுங்க…. அதிரடி காட்டும் ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது உண்மை. காலையில் இருந்து கடலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தேன். விவசாயிகளுடைய கருத்துக்களை, அவர்களின் உணர்வுகளை  அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தெரிந்துகொண்டேன்.ஏற்கனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் குழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது செயல்படும் அரசா…? இல்ல செய்திக்கான அரசா”…? பதில் சொல்லுங்க முதல்வரே… காயத்ரி ரகுராம் விமர்சனம்…!!!

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மழை பாதிப்பு…. முதல்வருடன் செல்போனில் ஆலோசித்த ஆளுநர்…!!!

சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆர் என் ரவி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

“சோறு முக்கியமில்ல” எங்க வீட்டை வந்து பாருங்க சார்…. முதல்வரை கப் சிப் ஆக்கிய சிங்கப்பெண்…!!!

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து ஞாயிறு முதல் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் ராட்சத இயந்திரங்கள் மூலமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வேளையும் அவர்களுக்கு பல இடங்களிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி முடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இருந்தா…! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்…. இப்போ திமுக வேட்டு வச்சுட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் காரி துப்புகிறார்கள். இதே போல கேரள அமைச்சர் திறந்த போது இதே இடத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்து,  திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.ஆண்மை இல்லாதவர்கள், எதிர்த்து கேட்க முடியாதவர்கள் என்று வசை பாடியிருப்பார்கள், நீங்களே அதை போடுவீங்க. இப்ப நீங்க யாரவது போடுறீங்களா ? முதலமைச்சர் இது குறித்து கருத்து பேசி இருக்காரா ? சொல்ல மாட்டேங்குறீர்கள். தண்ணீரை […]

Categories
அரசியல்

ஹூட் செயலியில் கணக்கு தொடங்கிய ஸ்டாலின்… வெளியான தகவல்…!!!

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஹூட் என்ற குரல்வழி செயலியை உருவாக்கினார். இதனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஹூட் செயலியில் பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி நலமுடன் இருப்பதாக ஹூட் செயலியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் . இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஹூட் செயலியில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல்

தமிழ்நாடு கோரிக்கையை ஏற்ற கேரள அரசு…. பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!!

முல்லைப் பெரியாரில் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு துணை நிற்ப்பேன்…. எல்லாம் செஞ்சி கொடுக்கேன்…. ஸ்டாலினிடம் சொன்ன மோடி ..!!

தமிழ்நாட்டில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த முகஸ்டாலின் தமிழகத்தில் மாநில பேரிடர் நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கும் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்னாரு… உதயநிதியும் சொன்னாரு…. இப்ப இப்படி பண்ணிட்டீங்களே ? செல்லூர் ராஜீ கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, மாண்புமிகு முதலமைச்சரும் சொன்னார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் சொன்னார். கூட்டுறவு வங்கியில் போய் கடன் வாங்குங்கள், நாங்கள் வந்து கடனை தள்ளுபடி செய்து விடுவோம், நம்ம அரசு வந்த உடனே கடனை தள்ளுபடி செய்து விடுவோம் என்று கூறினார்கள். இப்ப என்னவென்றால் அதில் பல்வேறு விதிகளை விதிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு தான் தருவோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லை. அப்படி என்று பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே போலி தான்…! மக்களை ஏமாற்றும்…. வஞ்சிக்கின்ற அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளில் என்ன சொன்னாங்க… நகை கடன் தள்ளுபடி, அதே போன்று மாணவர் கடன் தள்ளுபடி, மாதம் 1000 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு, டீசல் விலையில் 4 ரூபாய் குறைத்துவிடுவோம். அதே போன்று வயதான 70 வயதானவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், நீட் தேர்வை உடனே ரத்து பண்ணிவிடுவோம். இப்படி எல்லாவிதமான வாக்குறுதியையும் கொடுத்துவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

வாத்தி ரெய்டு…! ஸ்கூலுக்கு முதல்வர் திடீர் விசிட்…. ஆடிப்போன ஆசிரியர்கள்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மு க ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும்போது வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வில் முதலமைச்சரிடம் பள்ளியின் தலைமையாசிரியர் பேசினார். அப்போது இப்பள்ளியில் மொத்தம் 488 மாணவர்கள் […]

Categories
அரசியல்

“வாரிசு அரசியல்” வைகோ செய்தது தவறில்லை…. ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கையில் – காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்கட்சியினர் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கியதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது ஆகும். துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்டது தொண்டர்களின் விருப்பப்படியே நடந்தது ஆகும் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் மதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது பதவியை ராஜினாமா […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் வென்ற வேட்பாளர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் கட்டளை…!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடித வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே உள்ளாட்சி அமைப்புகளே ஆகும். ஒரு மரம் வளர ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க…. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு, சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இலங்கைபருத்தித் துறைக்கு தென் கிழக்கே சுமார் 40 மைல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறுமாப்புக் கொள்ளும் மனப்பான்மை எனக்கு இல்லை…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. எனவே அதிமுகவினர் திமுகவின் வெற்றி குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் “மக்கள் […]

Categories
அரசியல்

5 மாத நலத்திட்டதிற்கு…. இது மக்களின் வரவேற்பு…. நன்றி தெரிவித்த முதல்வர்….!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை குறித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “அண்மையில் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் திமுகஅமோக வெற்றி பெற்றிருப்பது இந்த ஐந்து மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று ஆகும். இந்த சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்லாது, செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மக்கள் இவ்வெற்றியை நமக்கு தந்துள்ளனர். திமுக ஆட்சியை அமைக்கும் […]

Categories
அரசியல்

உங்க தலையில நீங்களே…. மண்ணை வாரி போட்டுகிட்டீங்க…. அர்ஜுன் சம்பத் ஆவேசம்…!!!

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்  கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது  ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல்

அதிமுகவை விட அதிக வெற்றி…. செம சந்தோஷத்தில் விசிக தலைவர்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில்  நடைபெற்றது. இதில் விசிக கட்சியானது தேர்தலில் மாவட்ட கவுன்சில் பதவிகளை மூன்றில் ஒரு பங்கை வென்று உள்ளது. ஆனால் எதிர் கட்சியிலுள்ள அதிமுகவானது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது,” கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர்களின் தொகுதிகளில் போட்டியிட்டு […]

Categories
அரசியல்

குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள…. திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்க…. அண்ணாமலை…!!!

நீட் தேர்வில் விலக்கு கோரி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளது கவனித்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதமானது பெருமளவில் குறைந்து வருகின்றது. இதனை சரி செய்யும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்துக்கு […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி…. என்ன காரணம் தெரியுமா..??

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் ஸ்டாலின் செயல்பாடுகளை அதிமுக ஆதரவாளர் மட்டுமின்றி திமுகவுக்கு எதிராக இருந்தவர்களும் கூட இவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக வானது 50 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெற்றுள்ள இத்தேர்தலில் அதிமுகவானது 10 சதவீத வாக்குகளை […]

Categories
Uncategorized அரசியல்

வீடியோ எல்லாம் இருக்கு…! ஆதாரத்தோடு தான் பேசுறோம்… ஸ்டாலினிடம் பதில் கேட்குவும் பாஜக …!!

முதலமைச்சர்  குடும்பத்திற்க்காக ஞாயிறு கிழமை  கோவிலை திறக்காங்க என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பத்திரிகைகளில் நியூஸ் வந்திருக்கு உண்மையா ? பொய்யா என்று தெரியாது. நம்ம திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கோவிலுக்கு திமுகவினுடைய முக்கியமான தலைவர் போன ஞாயிறுகிழமை சென்று வணங்கி வந்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை கோவில் கண்டிப்பா பூட்டி இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே பிரச்சினை இருக்கு, வீடியோ எல்லாம் வந்து இருக்கு. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின் …!!

கிண்டியில் உள்ள  ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல்

உடம்பு சரியில்லையா…! எதிர் வீட்டுக்குள் நுழைந்து…. நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

ஸ்டாலின் முதல்வரின் மகனாக இருந்த பொழுதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எப்பொழுதும் மக்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட அவர் நடை பயிற்சியின் போதும், சைக்கிளில் செல்லும் போதும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மக்களை சந்திப்பதற்காகவே நேரம் ஒதுக்கி சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இங்கு அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அடிக்கடி அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே போனில் அலறவிட்ட முதல்வர் ஸ்டாலின்…. செம கெத்து…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் முக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது நடத்திய தாக்குதல்…. மிகவும் கண்டிக்கத்தக்கது…. முதல்வர் ஸ்டாலின்…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்திய 300 நாள் போராட்டங்களின் காரணமாகவே தான் தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த வன்முறைக்கு காரணமானவர்களின் மீது நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “உத்தரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட மொத்தம் 9 […]

Categories

Tech |