மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்தனர். கொங்கு மண்டலமான கோயமுத்தூரில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் சட்டமன்ற கட்சி கொறடாவுமாகிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் . கடந்த […]
