செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட் ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது. திருச்சியில் ஒரே ஒரு […]
