தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் கூறிக்கொண்டும், அதற்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சசிகலாவின் வருகையால் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு அவ்வபோது நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி கனிமொழியிடம் […]
