பிப்ரவரி-12 முதல் ஸ்டாலின் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ளிட்ட […]
