தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மே 18 இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில்முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மாலை கார் […]
