ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல்விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 முதல் 5 மாதங்கலே இன்னும் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசியல் தேர்தல் களம் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர். இதில் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கு ஒருவர் எதிர்க்கட்சியின் குற்றங்களை கூறிக்கொண்டே வருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் இடையே மிகவும் […]
