தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து விமர்சித்த எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடங்களில் எதுவுமே செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கின்றது. நாட்டில் எது நடந்தாலும் கவலை இல்லை. ஸ்டாலினுக்கு விளம்பரம் தேடுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கின்றது. எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். ஸ்டாலின் ஓபிஎஸ் உடன் சேர்ந்து அதிமுக அலுவலகத்தை அதிமுகவினரின் கோயிலை உதைத்துள்ளார். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் […]
