நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ச் […]
