தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்ட பயணமாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். இதில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை […]
