விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கியுள்ளார். விழாவில் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட கழக பொருளாளர் டி ஆர் பாலு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விழாவில் நன்றியுரை ஆற்றிய dr பாலு கலைஞர் விருதை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். […]
