முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ளதை முன்னிட்டு ஸ்டார் பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல் கட்டமாக மேற்கு உத்திரபிரதேசத்தில் உள்ள காஸியாபாத், கவுதம் புத்தா நகர், மீரட், அலிகார், மதுரா, புகந்தர்ஷார், ஷாம்லி, முசாபர்நகர், பாக்பத், ஹபூர் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பாஜக முதல்கட்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் துணைமுதல்வர் கேசவ பிரசாத் மவுரியா […]
