சூரிய புயல் காரணமாக விண்ணில் செலுத்திய 40-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 40 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் சூரிய புயல் தாக்குதலின் காரணமாக புவி வட்டப்பாதையில் இருந்த 40 செயற்கைக்கோள்களும் விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விட்டன. இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூரிய புயல் உண்டாகி வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் விண்வெளியில் செலுத்தியிருந்த 49 […]
