கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் ஸ்டார்ட் அப் ஸ்கூல் தொடங்கியுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பள்ளிகள் 10,000 நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பள்ளிகள் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, ரோட் மேப்பிங், தயாரிப்பு தேவைகள் தொடர்பான ஆவண மேம்பாடு, பயனுள்ள தயாரிப்பு உத்தியை வடிவமைப்பது போன்றவைகளும் பாடத்திட்டங்களில் இடம்பெறும். இந்த பயிற்சியானது மொத்தம் 9 வாரங்கள் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சியை […]
