மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரவேல் (26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குமாரவேல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்காக சேர்ந்தார். இவருடைய படிப்பு காலம் முடிவடைந்த நிலையில், குமாரவேல் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் அவரால் மருத்துவராக முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய குமாரவேல் மிகுந்த […]
