அக்டோபர் 29 ஆம் தேதியான இன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து வருடந்தோறும் அக்டோபர் மாதம் 29- ஆம் தேதி அன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 1969ஆம் வருடத்தில் அக்டோபர் 29ம் தேதி அன்று, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் லியோனார்டு கிளீன்ராக் என்ற பேராசிரியரும் அவரின் மாணவர் சார்லி கிலைன் என்பவரும் இணைய வழியில் இரு கணினிகளுக்கு இடையில் முதல் தடவையாக தகவலை […]
