சென்னையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கொரோனா ஊரடங்கு நிலையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை அறிமுகப்படுத்திருக்கிறது. இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலையே வாகனங்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம். இத்தகைய சேவையை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் இருசக்க வாகனங்களில் ஸ்டான்டர்டு […]
