தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்திக்குமார் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக முதன் முதலில் அறிமுகமானார். மேலும் வானம் வசப்படும், கண்ட நாள் முதல், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் வெப்பம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த Stand-Up காமெடியனாக பிரபலமடைந்த கார்த்திக்குமார் Stand-Up காமெடி நிகழ்ச்சிகளுக்கென்று இந்திய அளவில் மிகப் பெரிய […]
