உலக நாயகனை போன்று சூப்பர் ஸ்டாரும் எச்சரிக்கை ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஜெயிலர் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை நிறைவு செய்வதற்கு ரஜினி கே.எஸ் ரவிக்குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏனெனில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த […]
