சென்னையில் உள்ள தி.நகரில் ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை மேம்பாலத்தில் நடந்து வர முடியும். இந்த மேம்பாலம் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனை முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் அழகிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.4 மீட்டர் அகலத்தில் 600 மீட்டர் நீளம் கொண்ட பாலம் ரூ.23 […]
