நம்முடைய வாழ்க்கையில் பல கெட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு சில நேரத்தில் கெட்ட விஷயங்களுக்கு பின்னால் ஒரு நல்லதும் நடந்திருக்கும். அப்படி தான் கலிபோர்னியாவுக்கு குடும்பத்தோடு வெக்கேஷன் சென்றிருந்த நபர் ஒருவருக்கு நடந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த நபர் கடலில் சுறாக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பலகையை கவனிக்காமல் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. மேலும் அவருக்கு சிறிது நேரத்திலேயே ரத்தமும் வந்துள்ளது. […]
