ஸ்கேட்டிங் வீராங்கனை I Love… என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் நான்கு வயது முதலே ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெற்று பின்னர் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தவர் எகடரினா. இவர் ரஷ்யா மாஸ்கோவில் பிறந்தவர். இதனை தொடர்ந்து 2017 இல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பங்கேற்று இணையர் பிரிவினில் தங்கம் வென்று சாதித்துள்ளார். பின்னர் ரஷ்யாவில் பிறந்த இவர் […]
