மர்ம நபர்கள் தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு முன்பு நின்ற ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் ஜெயப்பிரகாஷ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீஜா(52) என்ற மனைவி உள்ளார். இவர் வெட்டுகாட்டுவலசுவில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ஆம் தேதி ஜெயபிரகாஷின் குடும்பத்தினர் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை ஜெயப்பிரகாஷின் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் […]
