உதவி இயக்குனர்களிடம் அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதன்படி அப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் […]
