பிரிட்டன் அரசு, ஆப்கானிஸ்தான் மாணவர்கள் தங்கள் நாட்டில் பயில அரசால் அளிக்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப்பை தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் மாணவர்கள், ஏற்கனவே தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் துயரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சகம், இவ்வாறு அறிவித்தது, அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Chevening ஸ்காலர்ஷிப் பெற்ற ஆப்கானிஸ்தான் மாணவர்கள், அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில் தங்கள் கல்வியை தொடங்க தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றமான நிலை இருப்பதால், பிரிட்டிஷ் […]
