பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கோவை காந்திபுரத்தில் பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. அதில் பெரியார் தொண்டர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றோர் இந்த முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். மேலும் இந்த முகாமில் தந்தை பெரியார், திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் […]
