விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “வாரிசு” படத்தில் ஷோபி மாஸ்டர் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலுக்கு நடனம் வடிவமைத்து உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ஷோபி மாஸ்டர் பங்கேற்று பேசும்போது அப்பாடல் பற்றி குறிப்பிடுவதற்கு பதில் பாப்பா பாப்பா என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதாக தவறுதலாக கூறிவிட்டார். இதனால் அப்படி ஒரு பாடல் படத்தில் இல்லையே என ரசிகர்கள் குழம்பிவிட்டனர். தற்போது இது குறித்து விளக்கமளிக்கும் […]
