நடிகர் விஜய் தனது தாய் சோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களை கலக்கி வருகிறது. நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தோல்விப் பல படங்களையும் தாண்டி வந்த விஜய் தற்போது இந்திய சினிமாவில் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு பல அவமானங்களையும் விரக்திகளையும் தாண்டி வர வேண்டி இருந்தது என அவரை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக […]
