Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் ….! ஆஸி பிரதமர் அறிவிப்பு ….!!!

ஷேன் வார்னே-வின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அந்நாட்டின்  பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.மேலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வார்னே வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் முன்னாள் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் ,’ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் ஷேன் வார்னேவும் ஒருவர் ‘ என்று புகழாரம் சூட்டினார். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவிற்கு …. இந்திய அணி வீரர்கள் இரங்கல் ….!!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதேசமயம் நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.இதனால் ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்  2-ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் போது மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஷேன் […]

Categories

Tech |