ஜெர்மனியில் நூற்றுக்கும் மேலான ஷூக்கள் மாயமான நிலையில் திருடன் யார் எனத் தெரிந்தபோது மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் இருக்கின்ற Zehlendorf பகுதியில் ஷூக்கள் தொடர்ந்து காணாமல் போனது. வீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழட்டி விட்டால் அவை உடனடியாக காணாமல் போய்விடும். யார் அந்த ஷூ திருடன் என மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், Christian Meyer என்ற நபர் ஷூக்கள் மாயமாகும் மர்மத்தினை கண்டறிந்துள்ளார். அவர் ஒரு நாள் ஓடுவதற்கு […]
