பிரபல நடிகர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்க்கான ஷுட்டிங்கை முடித்துவிட்டு எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் ஆவார். இவர் இயக்கத்தில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என்னும் திரைப்படம் பிரம்மாண்டமான உருவாகி வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இதனையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு […]
