பல்வேறு சர்வேதேச விருதுகளை பெற்ற டூலெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இவர் பல்வேறு திரைப்படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை ஷீலாராஜ்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியிருப்பதாவது , “வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட காளி என்ற வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதாவது அண்ணனுக்கு ஜே திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை […]
