தமிழ் திரையுலகில் விஜயுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஜோடி விரைவில் விவாகரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி தொழிலதிபரான ராஜ்குந்த்ராவை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் குஷி படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். இதனையடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குமாரை காவல்துறை அதிகாரிகள் ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த ராஜ்குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்குமிடையே தகராறு […]
