Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 பேர் இருக்காங்க..! டி20 கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலக வேண்டும்…. ஷாகித் அப்ரிடி சொல்வதற்கு காரணம் இதுதான்..!!

3 வடிவிலான கிரிக்கெட்டிலும்  கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக்., கோப்பையை வெல்ல…. “பாபருக்கு ஐடியா கொடுத்த அப்ரிடி”….. இப்டி பண்ணா சரியா வருமா…. என்னது அது.?

கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர மாதிரி மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை….. “ஆனா எங்ககிட்ட ஒருத்தரும் இல்ல”….. இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நினைக்கிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களது அணியும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஏனென்றால் அவர் பேட்டிங், பௌலிங் இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி இப்போதே ஓய்வு பெறனும்….. “உங்கள மாதிரியா”….. ஷாஹித் அப்ரிடிக்கு தரமான பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா..!!

விராட் கோலியின் ஒய்வு குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடிக்கு இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார்.. ஆசியக்கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு டக் அவுட்டுக்கு பிறகு, விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் 122 ரன்களை எடுத்தார், 1020 நாட்களுக்கு பின் அவர் சதமடித்து பார்முக்கு வந்தார். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாடினர்,  ​​கேப்டன் ரோஹித் ஷர்மா 2022 ஆசியக் கோப்பையின் கடைசி போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும்….. “இதை செய்வார் என்று நம்புகிறேன்”…. முன்னாள் பாக்.ஜாம்பவான் சொல்வதென்ன?

நீங்கள் (விராட்) புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான்  ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜில் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற விராட் கோலியின் 71வது சதம் உதவியது.. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான்  ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி 34 வயதான கோலிக்கு ஓய்வு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அஃப்ரிடி சாமா டிவியிடம் கூறியதாவது “விராட் விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி ஆடுவதை பார்க்க டிவியை ஆன் செய்தேன்….. ஆனால் இவரைப் பார்த்து பிரமித்து போனேன்…. புகழும் முன்னாள் பாக் ஜாம்பவான்..!!

ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று  இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக  விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்  அரைசதம் அடித்து அனைத்து […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

“எனக்கு கொரோனா தொற்று”… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ட்வீட்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் அதிகமான உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Categories

Tech |