நடிகை ஷாலு ஷம்முவின் கிராமத்து பெண் கெட்டப்பிறகு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் மற்றும் பவுடர் என்ற திரைப்படத்திலும் நடித்து […]
