Categories
சினிமா

ப்பா…. இவளோ கவர்ச்சியா….. அர்ஜுன் ரெட்டி நடிகை வெளியிட்ட ஹாட் போட்டோ….!!!

ஷாலினி பாண்டே வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஷாலினி பாண்டே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர்        2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் ரொமான்டிக் படமாகும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஷாலினி பாண்டே தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மையா…? பிரபல நடிகை பதில்…!!!

விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதானா என்ற கேள்விக்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார். விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இத்திரைப்படத்திற்கு பின்னர் விஜய் தேவர் கொண்டா மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை பார்வதி நாயர் தான் என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாக்கான ரசிகர்கள்…. இணையத்தில் பரவும் பிரபல நடிகையின் புகைப்படம்…!!

பிரபல நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான வான், 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானர். இந்நிலையில் இவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் ஷாலினி பாண்டே முன்பிருந்த […]

Categories

Tech |