சார்ஜாவில் அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி பொதுமக்கள் நூலகங்களில் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினராக ஆகலாம் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புத்தகங்களை ஒவ்வொரு நபரும் வாசித்து அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி காணொளி மூலமாக நடத்தப்படுகின்றது. இது குறித்து ஷார்ஜா பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது,இந்த மாதத்தில் கட்டணமின்றி நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன் ,வாசிப்பவர் என்று […]
