சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார். 2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக […]
