திரையுலகில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகையான ஷாமா சிக்கந்தரும் தனக்கு சில பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் “சென்ற காலங்களில் சிலர் தவறாக என்னை அணுகினர். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னுடன் நட்பாக இருந்தபடியே அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி கேட்டனர். நான் […]
