கோடைக் காலம் தற்போது தொடங்கிவிட்டதால் ஷாப்பிங் பிரியர்கள் முழுவீச்சில் இறங்கி விட்டனர். இந்நிலையில் தள்ளுபடி மற்றும் சலுகைகளை தேடி அலைவதை இயல்பான ஒன்றுதான். அதன்படி எஸ்பிஐ வங்கி ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அது ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் மொபைல் ஆப் யோனோ பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் […]
