ஒரே மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகள் கடந்த 8 நாட்களில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 27ம் தேதி முதல் 30 வரை ஆறு குழந்தைகளும், டிசம்பர் 1ம் தேதி முதல் 3 தேதி வரை ஐந்து குழந்தைகளும், வெள்ளிக்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும் பலியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 30 ஆம் தேதி முதல்வர் […]
