Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் பலி…. அரசு மருத்துவமனை அலட்சியம்…? பரபரப்பு சம்பவம்…!!

அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலின் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதற்கு  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள், குழந்தையின் இறப்பிற்கு மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் குழந்தையை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை […]

Categories

Tech |