ஷாஜஹான் பட நடிகை ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரிச்சா பலோட் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான […]
