ஷாங்காய் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் எந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரேநாளில் புதிதாக 1661 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தப் பகுதியில் ஆலங்கட்டி மற்றும் இடி […]
