இந்தியாவின் வெளியுறவு துறை மந்திரியான ஜெய் ஷங்கர், சீன நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் வருடத்தில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக, இந்தியா, சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கிறது. இதனிடையே, இந்த அமைப்பின் 21-ஆம் வருட மாநாடு, இன்று தஜிகிஸ்தானின், தலைநகரான துஷன்பேவில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும், சில அதிகாரிகளும் […]
